நாட்டுச் சர்க்கரை செய்முறை மற்றும் சுய தொழில் தொடங்க வேண்டுமா?
கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் காய்ச்சப்பட்டு ஆறினால் கிடைப்பது.
சேலம், மேட்டூர், பவானி, ஈரோடு சுற்று வட்டாரம் பகுதிகளில் ஒரு நாளைக்கு 6டன் முதல் 8 டன் வரை சுத்தமான் நார்மல் நாட்டு சக்கரை, சுக்கு மிளகு நாட்டு சக்கரை, மூலிகை நாட்டு சக்கரை செய்யப்படுகிறது.
சுக்கு மிளகு நாட்டு சக்கரை சலித்தொல்லை, வரட்டு இரும்பல்க்கு பயன்படுகிறது. மூலிகை நாட்டு சக்கரை – நாட்டு மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
சுத்தமான நாட்டுச் சர்க்கரை என்பது, கரும்புச் சாற்றில் இருந்து எடுப்பது. கரும்புச் சாற்றை அடுப்பில் காய்ச்சி, கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து, கிளறிக் கொண்டே இருப்பார்கள். பொங்கிவரும் அழுக்கை நீக்க கொஞ்சம் சுண்ணாம்பு சேர்ப்பார்கள்.
நாட்டுசர்க்கரையில் கெமிக்கல் எதுவும் இல்லை -என்று சொல்வார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும்போது, காஸ்ட்டிக் சோடாவை கரும்புச் சாறு கொதிக்கும்போது சேர்ப்பார்கள். அதிலிருந்து அழுக்கை நீக்க.
ஆனால் அப்படி பார்த்தால் எந்த உணவையும் சாப்பிடமுடியாது. எப்படியாயிருந்தாலும் வெள்ளை சர்க்கரையைவிட கெமிக்கல்கள் குறைவே.
காபி, தேநீர் மற்றும் இதர பானங்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், அதுவும் தனிச் சுவை தரும்.
• இந்த வெள்ளை சக்கரை வருவதற்கு முன் நாம் அதிகமாக பயன்படுத்தியது என்னவென்றால் அது நாட்டு சர்க்கரை(jaggery benefits). அதை நாம் பயன்படுத்திய வரை நமக்கு எந்த ஒரு நோய்களும் வந்ததில்லை.
• அதுவும் அவற்றில் அதிகமாகவே இரும்புச் சத்து, விட்டமின் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றது. அதனால் இது உடலுக்கு அதிகமாக ஆரோக்கியத்தை மட்டுமே வழங்குகிறது.
• நாட்டு சர்க்கரையில் (jaggery benefits) அதிகமாகவே கனிமச்சத்து உள்ளது. அதனால் இது மிகவும் எளிதில் ஜீரணம் அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
• அது மட்டும் இல்லாமல் உடலில் நோயை உருவாக்கும் கெட்ட அமிலத்தை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது… நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடல் எடை குறைக்க
தேவையற்ற உணவுகளை சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடிவிட்டதே என வருத்தப்படுபவரா நீங்கள்..? இனி இந்த கவலைக்கு தீர்வை தருகிறது நாட்டு சர்க்கரை. இதில் மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கிறது.. எனவே, வெள்ளை சர்க்கரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தினால் உடல் எடை குறைய அதிகம் உதவும்.
இரும்புச் சத்து நிறைந்தது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.
எந்த வேதி பொருட்களும் கழக்காத இயற்கையான முறையில் சூடேற்றி நீரை வேளியேற்றி கருப்பில் இருந்து தாயாரிக்கபடும் பொருள் நாட்டுச் சர்க்கரை, வடிவங்கள் பெற்றால் அது அச்சு வெல்லம் மண்டை வெல்லம் எனவும் அழைக்கப்படும்.