22 வகையான பல்வகை சாதம் – எளிமையான வெரைட்டி ரைஸ் வகைகள் எப்படி செய்வது
எளிமையான வெரைட்டி ரைஸ் வகைகள்:
சிறு குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் மற்றும் பெரியோர் வரை லஞ்ச் பாக்ஸூக்குமிக முக்கியமா சொல்லணும்னா விசேஷங்களுக்கான விருந்துகளில் பரிமாறுவது வரை தவிர்க்க முடியாத எளிமையான உணவு வெரைட்டி ரைஸ் வகைகள் – விதவிதமான சாதங்களின் செய்முறை வீடியோ, சாப்பிடுவோருக்கு சிறிதும் அலுப்புத் தட்டாத வண்ணம் வெரைட்டி சாதம், அதே சமயம் சமைப்போரும் மிக சுலபமாக, எளிமையாக செய்யக்கூடிய ‘வெரைட்டி ரைஸ்களை தயாரிக்க உதவும். உங்கள் நேரத்தை குறைத்து வித விதமான சாதம் வகைகளை குழந்தைகள் முதல் பெரியவரிகள் வரை விரும்பி உண்ணும் வகையில் 80க்கும் அதிகமான வெரைட்டி ரைஸ், குழம்பு வகைகள் செல்வி அம்மா சமையல்.
பல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ் சமையல்:
வெரைட்டி ரைஸ் வகைகள் செய்முறை, உணவிற்க்கு தேவையான சமையல் பொருட்களின் அளவுகள், வழிமுறைகள்
ஓவ்வொரு உணவின் செய்முறைக்கு எடுத்து கொள்ளவேண்டிய நேரம், நீங்கள் விரும்பிய உணவு வகைகளை பிடித்தமானவை பகுதியில் சேர்த்துகொள்ளலாம் & உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
செல்வி அம்மா சமையல் பிடித்திருந்தால் லைக்பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, உங்களோட கமெண்ட் கண்டிப்பாக பண்ணுங்க…